இஸ்கான் கோயில், சென்னை
சென்னையில் உள்ள வைணவ கோயில், இந்தியாஇஸ்கான் கோயில், சென்னை, கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட இக்கோயிலை இராதா-கிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில், ஐந்து அடுக்குகளுடன், 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும், அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது.
Read article
Nearby Places
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

ஈஞ்சம்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சோழிங்கநல்லூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சத்யபாமா பல்கலைக்கழகம்
காரப்பாக்கம்
சென்னைப் புறநகர்ப் பகுதி
உத்தண்டி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி
சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி
பனையூர்